நயுசிலாந்து அணி கிரிகெட் ஜோசியம்
ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காப்டன் கங்கூலி தலைமையில் இந்திய அணி நியுசிலண்டுக்கு புறப்பட்டது அப்போது ஒரு ஜோஸ்யரிடம் வெற்றி தோல்வி எப்படி என்று கேட்டு வைத்தேன். நியுசிலாண்டுடன் ஏழு ஒரு நாள், இரண்டு டெஸ்ட் பந்தயங்களில் நமது அணி விளையாட இருந்தது. அவர் சொன்னார்: இரண்டு ஜெயிக்கும்; இரண்டு தோற்கும். நான் நினைத்தேன் பரவாயில்லையே. வெற்றி தோல்வி சரி பாதி போல இருக்கே.
நடந்தது என்ன வென்றால் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றி 5 தோல்வி. டெஸ்ட் மாட்சுகளில் 2 -லும் தோல்வி. ஜோசியம் சரியா தவறா?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home